Sunday 17 August 2014

சுவாசகுழாய் அலர்ஜி குணமாக :

குங்கும பூவுடன் தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குணமாகும்.


இருமல் சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த

இருமல் சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த :

                                                                                                           ஆடாதோட இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.




Sunday 20 July 2014

காசநோய் குணமாக

காசநோய் குணமாக :

செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வ காசநோய் பூரண குணம் அடையும்...